Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 3, 2020

தமிழக மக்களின் நலனுக்கும் - மாணவர் சமுதாயத்தின் நலனுக்கும் எதிரான புதிய கல்விக் கொள்கை -2020-அய் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கைத் திட்டத்தினை தமிழ்நாட்டில் அனுமதிக்கமாட்டோம்: இருமொழிக் கல்விக் கொள்கையே தொடரும்!

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்று - பாராட்டுகிறோம்!

நீதிக்கட்சி ஆட்சி, காமராசர் ஆட்சி, கலைஞர் ஆட்சிகளால் தமிழ்நாட்டு மாணவச்செல்வங்கள் அறிவு சக்தியானார்கள்