Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

குற்றாலத்தில் நடைபெறவிருக்கும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை குறித்த சுவரெழுத்து (தென்காசி)

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (9.5.2022) தலைமைச் செயலகத்தில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் 2022-2023ஆம் ஆண்டிற்கான காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

நன்கொடை

கழகக் களத்தில்...!

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசு நியமனம் செய்ய அதிகாரம்