Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 8, 2022

எல்லை பாதுகாப்புப் படையில் பணியிடங்கள்துணை ராணுவப்படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப்படையில் (பி.எஸ்.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: சப் இன்ஸ்பெக்டர் 16 (மாஸ்டர், ஒர்க் ஷாப், இன்ஜின் டிரைவர், ஹெட் கான்ஸ்டபிள் (மெக்கானிக், எலக்ட்ரீசியன், 'ஏசி' மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், கார்பென்டர், பிளம்பர்) 135, கான்ஸ்டபிள் 130 என மொத்தம் 281 இடங்கள் உள்ளன.

நாட்டில் மதப் பிரச்சினையை பா.ஜ.க கிளப்புகிறது - சித்தராமையா குற்றச்சாட்டு பெங்களூரு, ஜூன் 8 நாட்டில் மத பிரச்சினையை பா.ஜ.க கிளப்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.

இலவச பயணத்தால் பெண் பயணிகள் எண்ணிக்கை 61 சதவீதமாக அதிகரிப்பு

சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு திறப்பு

சென்னை குடிநீருக்காக கிருஷ்ணா நீர் 1.479 டிஎம்சி தமிழ்நாடு வந்தது நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தகவல்