Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 6, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 1,141 பேருக்கு கரோனா பாதிப்பு

நாளை மாபெரும் தடுப்பூசி முகாம்

அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் விடுதலை சந்தா தொகை ரூ.50,000/-த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.

அரசு தலைமை வழக்குரைஞர் ஆர். சண்முக சுந்தரம் அளித்த 'விடுதலை' சந்தா தொகை ரூ.1,00,000/ கழக வழக்குரைஞர் அணித் தலைவர் த. வீரசேகரன் மூலம் ஆசிரியரிடம் வழங்கப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டங்கள்