Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 7, 2022

மதவாதம், ஜாதிக் கிருமிகளை அழித்து, சமூகநீதி, மதச்சார்பின்மையைக் காப்பாற்றும் பேராயுதம் கலைஞர்!

தமிழ்நாடு கற்றிடமாக இருக்கிறதே தவிர, மற்றவர்கள் சொன்னதைப்போல, வெற்றிடமாக ஒருபோதும் திகழவில்லை

கலைஞர் நினைவு நாளான இன்று (7.8.2022) அவரது நினைவிடத்தில் கழகத் தோழர்கள் புடைசூழ மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் தமிழர் தலைவர் ஆசிரியர்

பெங்களூருவில் பிற்படுத்தப்பட்டோருக்கான ஹாவனூர் ஆணைய பொன் விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்கிறார்