Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 8, 2022

சட்ட விரோத நில விற்பனை : பிஜேபி பிரமுகர்கள் சிக்கினர்

'விடுதலை' சந்தா

திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராசு, திருப்பூர் மேயர் தினேஷ்குமார், கவுன்சிலர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களை வரவேற்று பயனாடை அணிவித்தனர். உடன்: மாவட்ட செயலாளர் யாழ். ஆறுச்சாமி மற்றும் தோழர்கள் உள்ளனர். (திருப்பூர் - 6.8.2022)

'விற்பனை - வாகனத்தை' இலவசமாக சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராசு, திருப்பூர் மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மூலமாக வழங்கினார்.

அறிவியல் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநராக ஒரு தமிழ் பெண் - கலைச்செல்வி