Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 12, 2022

ஈரோட்டுக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

‘விடுதலையால் விடுதலை' - நூல் ஆய்வரங்கம்

உடல் நலம் குன்றியிருந்த பெரியார் பெருந்தொண்டர் சிவராமன் அவர்களிடம் தமிழர் தலைவர் நலம் விசாரித்து பயனாடை அணிவித்தார். உடன் மலர்ச்செல்வி, நற்குணம், சிற்றரசு மற்றும் கருணாகர்.

ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, வழக்குரைஞர் பாபா மோகன் மற்றும் பேராசிரியர் காளிமுத்து ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து பயனாடை அணிவித்தனர்.

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!