Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 9, 2022

இரண்டாவது முறையாக தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின்

இரண்டாவது முறையாக தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்ற தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் - சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து மரியாதை - சென்னை, 9.10.2022

தமிழர் தலைவர் அவர்கள் தி.மு.க. தலைவருக்கு பொன்னாடை அணிவித்து, இயக்க நூல்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்தனர்