Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

ஆண்டிப்பட்டி ராமசாமி திமுக நெசவாளர் அணி துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார். உடன் தேனி மாவட்ட கழக அமைப்பாளர் ஆண்டிப்பட்டி கண்ணன், பே.ஆறுமுகம் மற்றும் திமுக தோழர்கள். (30.11.2022, பெரியார் திடல்).

"மானமிகு ஆசிரியர்" நீடு வாழ்க!

தமிழர் தலைவர் 90ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். கழக தோழர்களுடன் தமிழர் தலைவர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

ஆசிரியர் வீரமணியார் வாழ்க! வாழ்கவே!!

டில்லி - ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்' ஏட்டில் பேட்டி (1.12.2022)