Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

புயல் - மழை: முன்கூட்டியே திட்டமிட்டதால் பாதிப்புகள் குறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி -

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (10.12.2022) தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

90 ஆம் ஆண்டு பிறந்த நாளில் வாழ்த்திய அனைவருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் நன்றி!

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர்