Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 4, 2023

கடந்த 8 ஆண்டுகளில் செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு ரூ.1,487.9 கோடியாம் தமிழ் மொழிக்கு வெறும் ரூ. 74.1 கோடிதானாம் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாரபட்சம் - அநீதி: அதிர்ச்சித் தகவல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (3.1.2023) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழக வளாகத்தில் 15 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு ஜிம்னாஷியம், செயற்கையிழை ஓடுதளம் மற்றும் ஆசிரியர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்

செய்திச் சுருக்கம்

தமிழர் தலைவர் ஆசிரியர் மேற்கொள்ளும் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணம் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை பொதுக்கூட்டங்கள்

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,