Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 10, 2023

அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மகளிர் தோழர்கள் மரியாதை

பெரியார் மற்றும் மணியம்மையார் உருவச் சிலைக்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்தார்.

அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 104ஆவது பிறந்த நாள்

நெருக்கடி நிலை காலத்திலும் நிமிர்ந்து நின்றவர் அன்னை மணியம்மையார் அந்தத் துணிவோடு மதவாத சக்திகளை எதிர்த்து முறியடிப்போம்