Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 11, 2023

குஜராத்தில் தயாராகும் பால் பொருள்களை கருநாடகத்தில் திணிப்பதா? பா.ஜ.க. அரசுக்கு கடும் எதிர்ப்பு

தஞ்சை மகளிர் மருத்துவ நிபுணர், மூத்த மருத்துவர் தமிழ்மணி, எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவர் இராஜசேகரன் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து இயக்க நிதி வழங்கினர்

மாநில அளவிலான எறிபந்து, கூடைப்பந்து, வளைபந்து, ஈட்டி ஏறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவிகளை நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பாராட்டினார்கள்

அந்தர்பல்டி ஆளுநர்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பதிலாக - நாளைய தினம் (ஏப்.12) சைதை - தேரடி திடலில் - மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்!