Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

திண்டிவனம் சிப்காட்டில் ரூ.155 கோடியில் மருந்துப் பூங்கா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் அடிக்கல் நாட்டினார்

செய்திச் சுருக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (5.5.2023) தலைமைச் செயலகத்தில், குறு - சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதித்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நிறுவனங்களுக்கு முதல் தவணை நிதியாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் 1.25 கோடி ரூபாய் நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்

வங்கக் கடலில் எட்டாம் தேதி "மேக்கா" புயல்

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த தானியங்கி இயந்திரம்