Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 12, 2023

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக பதவி ஏற்றதையொட்டி, சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார்

டில்லி மாநில அரசு தொடர்ந்த வழக்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம்

ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதி உள்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வு நிறுத்தம்

ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து குட்டு வைக்கும் உச்சநீதிமன்றம்

மருத்துவம் - பொறியியல் படிப்புகள் பற்றி விளக்கும் ரஷ்ய பல்கலைக் கழக கல்விக் கண்காட்சி