Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 7, 2023

மீன்சுருட்டி ராஜா அசோகன் தமிழர் தலைவரிடம் கழக வளர்ச்சி நிதியாக ரூ.5,000 வழங்கினார்.

சிதம்பரம் வி.எம். சவுந்தரபாண்டியன் (பாட்டாளி மக்கள் கட்சி, மாநில துணைத் தலைவர்) இல்லத்திற்கு சென்று தமிழர் தலைவர் உடல் நலம் விசாரித்தார்.

சிதம்பரம் கலியபெருமாள் இல்லத்திற்கு சென்று அவர் உடல் நலனை விசாரித்தார் தமிழர் தலைவர்.

கீழப்பழூர், மீன்சுருட்டி, காட்டுமன்னார்குடி, சிதம்பரம் பகுதிகளில் பல்வேறு கட்சியினர் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு (6.11.2023)

'சுயமரியாதைச் சுடரொளி' மானமிகு ஆர். தருமராசன் 35ஆம் ஆண்டு நினைவு நாள்