உலகில் கரோனா பாதிப்பு 43,05,476. உயிரிழப்பு 2,89,866.
இந்தியாவில் பாதிப்பு 74,281. உயிரிழப்பு 2415.
தமிழ்நாட்டில் தொற்று 8718. நேற்று ஒரே நாளில் மட்டும் 716. உயிரிழப்பு இதுவரை 61. கடந்த 10 நாள்களில் 3 மடங்கு.
சென்னையில் 4882. நேற்று ஒரு நாளில் பாதிப்பு 510.
உயிரிழப்பு இதுவரை 41
உயிரிழப்பு நேற்று ஒரு நாள் மட்டும் 8
தாம்பரத்தில் ஒரே குடும் பத்தில் பாதிப்பு 13 பேர்.
புகை பிடிப்பதால் கரோனா ஆபத்து அதிகம் - உலக சுகா தார நிறுவனம் எச்சரிக்கை!
உருவாக்கப்பட்டதல்ல...!
கரோனா - கோவிட் 19 வைரஸ் ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்டதல்ல - இயற் கையாக உருவானதுதான் என்று சீன விஞ்ஞானிகள் ஆய்வின் முடிவு.
No comments:
Post a Comment