மராட்டியத்திலிருந்து வந்த  962 தமிழர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 10, 2020

மராட்டியத்திலிருந்து வந்த  962 தமிழர்கள்

மராட்டியத்திலிருந்து 962 தமிழர்களுடன் சிறப்பு ரயில்  இன்று முற்பகல் திருச்சி வந்தடைந்தது. சொந்த ஊர்களுக்கு 30 பேருந்துகளில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவரவர் மாவட்டத்தில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண் காணிக்கப்பட்டு, அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், அவர்களில் யாருக்காவது கரோனா தொற்று இருந்தால், மேற்கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment