உலக அளவில் கரோனா பாதிப்பு 44,85,698. உயிரிழப்பு 3,00,639.
இந்தியாவில் பாதிப்பு 82,103. உயிரிழப்பு 2649. ஒரு நாளில் மட்டும் 122. நேற்று மட்டும் பாதிப்பு 3967
தமிழ்நாட்டில் பாதிப்பு 9674 நேற்று ஒரு நாள் மட்டும் 447; உயிரிழப்பு 66.
சென்னையில் பாதிப்பு 5637; நேற்று ஒரு நாள் மட்டும் 363.
கரோனாவை ஒழிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகும்; எப்பொழுது ஒழியும் என்று கூற முடியாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் மைக்கேல் ராயன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment