பெண்கள் உரிமைப் பேரிகை நாள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 8, 2020

பெண்கள் உரிமைப் பேரிகை நாள்!


அன்னை நாகம்மையாரின் நினைவு நாளான மே 11 (1933) பெண்கள் உரிமைப் பேரிகை நாளாக இவ்வாண்டு முதல் அனுசரிக்கப்படும்.


வரும் 11 ஆம் தேதி முற்பகல் 10 மணிக்கு காணொலிமூலம் கலந்துறவாடலை நானே தொடங்கி வைக்கிறேன். மே 18 ஆம் தேதிவரை கழகத்தினர் இந்நாளை காணொலிமூலம் கருத்துப் பரப்புரை செய்யலாம்.


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்


சென்னை


8.5.2020


No comments:

Post a Comment