வெட்கமாக இல்லையா?
செய்தி: அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள சிறிய கோவில்களில் கரோனா தடுப்புக்கான சானிடைசர் மற்றும் கிருமி நாசினி வாங்க தமிழ்நாடு அரசு நிதி ரூ.8 லட்சம் ஒதுக்கீடு.
சிந்தனை: இந்து அறநிலையத் துறை உபரி நிதியை கரோனா நிதிக்கு வழங்கினால் வழக்கு - கோவில் ஊழியர்களுக்கு மட்டும் அரசு நிதி கேட்குதோ!
No comments:
Post a Comment