கும்பகோணம் கழக மாவட்டம் பட்டீஸ்வரம், சோழன் மாளிகை கிளைக கழக திராவிடர் கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் சோழன் மாளிகை நா.முத்து (வயது 85) நேற்று (29.5.2020) இரவு 8.00 மணியளவில் மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இறுதி ஊர்வலம் சோழன்மாளிகை அவரது இல்லத்தி லிருந்து இன்று 30.5.2020 காலை 11.00 மணிக்கு புறப் பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அய்யா அவர்களுக்கு குடந்தை (கழக) மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் வீரவணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment