உலகில் கரோனா தொற்று 42,27,245. உயிரிழப்பு 2,85,260.
இந்தியாவில் தொற்று 67,152. உயிரிழப்பு 2206.
தமிழ்நாட்டில் தொற்று 8002. நேற்று ஒரே நாளில் மட்டும் 798. உயிரிழப்பு 53. கடந்த 10 நாள்களில் 3 மடங்கு.
சென்னையில் 4371. நேற்று ஒரே நாளில் பாதிப்பு 538.
தமிழ்நாட்டில் குணம் அடைந்தோர் 25.63%.
கடலூரில் காவல்துறை உதவி ஆய்வாளர் உள்பட 14 பேருக்கு நோய்த் தொற்று - இதில் 10 பேர் பெண்கள்.
No comments:
Post a Comment