உலக அளவில் கரோனா பாதிப்பு 56,88,516. உயிரிழப்பு 3,52,273.
இந்தியாவில் பாதிப்பு 1,51,973. உயிரிழப்பு 4346.
தமிழ்நாட்டில் பாதிப்பு 17,728; உயிரிழப்பு 128. நேற்று ஒரு நாளில் 646 பேர் பாதிப்பு.
சென்னையில் இதுவரையில் பாதிப்பு 11,641; உயிரிழப்பு 94. ஒரே நாளில் தொற்று 510.
No comments:
Post a Comment