* 9ஆம் வகுப்புவரை தேர்வு நடத்தும் பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை.
* காவல்துறை, தீயணைப்புத் துறை, சிறைத் துறைகளுக்குப் புதிய ஆட்கள் தேர்வு ஜூன் மாத இறுதியில் அறிவிப்பு வரும்.
* கோவில்களில் வழிபாடு ஜூன் மாதம் என்று வரும் செய்தி உண்மையல்ல - அது வெறும் வதந்தியே - இந்து அறநிலையத் துறையின் அறிவிப்பு.
* ஆம்பன் புயல் மேற்கு வங்க மாநிலத்தைத் தாக்கியதில் 72 பேர் பலி.
* ஜூன் ஒன்றாம் தேதிமுதல் ரயில் போக்குவரத்து தமிழகத்துக்கு இயக்கப்படாததால், புலம்பெயர்ந்தோர் ஏமாற்றம்.
* மத்திய - மாநில அரசுகள் அறிவிக்கும் வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாதாம்!
* சென்னையில் 135 கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு..
* ஊரடங்கு உத்தரவை மீறிய குற்ற வழக்குகள் குறைந்தது - கைது நடவடிக்கைகள் இல்லை.
*அரசுப் பணியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள 31 ஆம் தேதிவரை விலக்கு.
* விமான பயணத்திற்கான வழிமுறைகள் மத்திய அமைச்சகம் வெளியீடு.
No comments:
Post a Comment