எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 22, 2020

எச்சரிக்கை

உலக அளவில் கரோனா பாதிப்பு 51,38,758. உயிரிழப்பு 3,31,679.


இந்தியாவில் பாதிப்பு 1,18,452.


ஒரே நாளில் தொற்று 5,517; உயிரிழப்பு 3584.


தமிழ்நாட்டில் பாதிப்பு 13,967; உயிரிழப்பு 95. ஒரே நாளில் தொற்று 776.


சென்னையில் பாதிப்பு 8,801;  ஒரே நாளில் தொற்று 567.


2 ஆவது அலை தாக்கும்


உலகமெங்கும் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில்  ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தாக்கு தலுக்கு உள்ளாகியுள்ளனர். 2 ஆவது அலை தாக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.


இலவசமாக முகக்கவசம்


பொதுத் தேர்வின்போது மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கப்படும் என்றும், சிறப்புத் தேர்வு மய்யங்களுக்குச் சென்றுவரை போக்குவரத்து வசதி செய்யப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment