சூரிய கிரகணத்தையொட்டி திண்டுக்கல்லில் வீடுகளின் முன்பு உலக்கையை நிறுத்தி வழிபாடு நடத்தினர்.
‘தினமலர்', 22.6.2020
உலக்கையின் அடியில் தாங்கும் தட்டு இருப்பதைப் படம் காட்டவில்லையா?
இந்த 2020 இலும் இப்படியொரு தகிடுதத்தமா?
வேலை மெனக்கெட்டு படத்துடன் ஒரு பத்திரிகை முதல் பக்கத்தில் இப்படி ஒரு செய்தியையும் வெளியிடுகிறதே - என்ன சொல்ல!
ஓ, பூண் போட்ட செக்குலக்கையோ!
No comments:
Post a Comment