* தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் உயர்வு - பெட்ரோல் விலை லிட்டர் ரூ.80.
* கரோனாவுக்கு ருசியாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
* இந்திய லடாக் பகுதியில் இந்திய - சீனா இராணுவம் மோதல்; இந்திய தரப்பில் 20; சீன தரப்பில் 43 பேர் மரணித்ததாகத் தகவல்.
* மேற்கண்ட தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி - தமிழக அரசு அறிவிப்பு.
* மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் ஆயிரம் - தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
* ஓய்வூதியருக்கான காப்பீட்டுத் திட்டத்தில் கரோனாவுக்கும் மருத்துவம் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்.
* சிங்கப்பூர், கத்தாரிலிருந்து 441 பேர் மூன்று விமானங்களில் சென்னை வருகை.
* தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிணை ரத்துப் பிரச்சினையில் காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன் - சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்வி.
* புதுச்சேரி எல்லைகள் இன்று முதல் முழுமையாக மூடல் - முதலமைச்சர் அறிவிப்பு.
* மேட்டூர் அணை நீர் மட்டம் 99.64 அடியாக சரிவு.
* குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் - 2500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
* கடந்த ஒரு வாரமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமருக்குக் கடிதம்.
No comments:
Post a Comment