இனமானப் பேராசிரியர் மகள் மணமல்லி மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 13, 2020

இனமானப் பேராசிரியர் மகள் மணமல்லி மறைவு

தமிழர் தலைவர் இரங்கல்



தி.மு.க. பொதுச் செயலாளர் மறைந்த இனமானப் பேராசிரியர்  க. அன்பழகன் அவர்களின் இரண்டாவது மகளும், பிரபல சிறுநீரகத் துறை டாக்டர் சிவராமன் அவர் களின் வாழ்விணையருமான மணமல்லி (வயது 70) இன்று (13.6.2020) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம்.


கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் டாக்டர் சிவராமனுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறு தலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.


No comments:

Post a Comment