அச்சுத்துறையில் புதிய வகை பிரிண்டர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 29, 2020

 அச்சுத்துறையில் புதிய வகை பிரிண்டர்கள்

சென்னை, ஜூலை 29-   அச்சு தொழில்நுட்பத்தில் கேனன் வகிக்கும் முன்னணி இடத்தை வலுப்படுத்தும் வகையில்,  இயல்பற்ற சூழல் நிலவும் இக்காலத்தில் ஒவ்வொன்றும் தொலைதூரத்தில் இருந்து நடை பெறுவதால், வீட்டிலி ருந்து வேலை செய்வதும், கல்வி கற்பதற்கும் நவீன தொழில் நுட்பம் அவசியமாகி விட்டது.


எங்கள் கேனன் நிறுவனத் தில் நுகர்வோருக்கு புதிய பொருள்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி அவர்கள் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச் சியைத் தந்து கொண்டிருக் கிறோம். பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட கேனன்     வரிசை பிரிண்டர்களை அறி முகப்படுத்துவதுடன், பிரிண் டிங்க் கலாச்சாரத்தையும் அடுத்த கட்டத்துக்கு எடுத் துச் செல்வதால் எங்களைப் பொருத்தவரை இந்தியா பிரிண்டர் மிகவும் முக்கியமா னது ஆகும் என  நுகர்வோர் சிஸ்டம்ஸ் பொருள்கள் மற் றும் இமேஜிங்க் கம்யூனிகே ஷன் பொருள்கள் இயக்குனர்   சுகுமாரன் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment