சென்னை அழகரசன் மகன் அ.ஆதவன் மூன்றாவது பிறந்த நாள் மகிழ்வாக (25.7.2020) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூபாய் அய்ந்தாயிரம் (ரூ.5,000) நன்கொடை வழங்கி யுள்ளார். வாழ்த்துகள். நன்றி.
- - - - -
29.7.2019 அன்று இயற்கையெய்திய திருமதி.கஸ்தூரி அவர்கள் விரும்பியிருந்தபடி அவரது உடல் 30.7.2019 அன்று கி.ஆ.பெ.வி. மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டது. அதன் ஓராண்டு நிறைவின் நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 1500, சுவாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.1500, அம்மையாரின் வாழ்விணையர் திருச்சி மாநகர ப.க. தோழர் இரா.மணியன் மற்றும் குடும்பத்தினரால் அளிக்கப்பட்டது. நன்றி!
No comments:
Post a Comment