மக்கள் திருந்தாத வரை... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 17, 2020

மக்கள் திருந்தாத வரை...

மக்களின் அறிவு சரியாகப் பயன்படுத்தப் படாதவரையில் யார் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள், மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்து அவர்களை ஓர் அளவுக்குத் திருப்தி செய்து விட்டு, மற்றபடி தம் சுயநலத்திற்கான சகலத்தையும் செய்து கொள்ள முடியுமே தவிர, மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய காரியங்களைச் செய்ய முடியாது.   


('விடுதலை' 19.1.1948)


No comments:

Post a Comment