லால்குடி மாவட்ட துணைத் தலைவர்
உடுக்கடி அட்டலிங்கம் அவர்களின் இணையர்
அ.சுசீலா அம்மையாரின் உருவப்படம் திறப்பு
நாள்: 23.7.2020, வியாழக்கிழமை நேரம்: காலை 11.30 மணி
இடம்: அட்டலிங்கம் இல்லம், அழகியமணவாளன், பாரதி நகர்
திறப்பாளர்: ப. சுப்பிரமணியன் (மாநில தலைவர், பெரியார் வீரவிளையாட்டு கழகம் ) படம் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றுகிறார். அனைத்து பொறுப்பாளர்களையும், இருபால் கழக, மற்ற தோழர்களையும் பணிவன்புடன் அழைக்கின்றேன்.
உடுக்கடி அட்டலிங்கம்,
மாவட்ட துணைத்தலைவர். லால்குடி
No comments:
Post a Comment