இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பூரண நலம் பெற விழைகிறோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 5, 2020

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பூரண நலம் பெற விழைகிறோம்!


இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் வந்துள்ளது.


விரைவில் அவர் முழு நலம் பெற்று மீண்டும் அவரது பொதுத் தொண்டைத் தொடர வேண்டுமென அன்புடன் விழைகிறோம்.


 


- கி. வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


5.8.2020


No comments:

Post a Comment