மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 14, 2020

மறைவு


தாம்பரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதி திராவிடர் கழகத் தலைவர் மு.திருமலை அவர்களின் தந்தையார் முனுசாமி (வயது72) மறைவுற்றார் என்பதை அறி விக்க வருந்துகிறோம் இறுதி ஊர்வலம் பகல் 1 மணி யளவில் நடைபெற்றது.


- - - - -



ஒசூர் மாவட்ட மகளிரணி தலைவர்


அ.செல்வியின் தாயார் சவரியம்மாள் (வயது 65) அவர்கள் 14.8.20 இன்று காலை மறைவுற்றார் அவரது இறுதி நிகழ்வு இன்று மாலை 5 மணிக்கு அவரின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம் மைக்கேல்புரம் கிராமத்தில் நடைபெறும். அவரது கணவர் பெயர் அந்தோணி. அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்


No comments:

Post a Comment