புதிய கல்விக் கொள்கையா? புதிய குலக்கல்வித் திட்டமா?
உரத்தநாடு, ஆக. 28-26.08.-2020 அன்று காலை 10.30 மணியள வில் உரத்தநாடு ஒன்றிய திரா விடர் கழக இளைஞரணி சார்பில் புதிய கல்விக் கொள் கையா? புதிய குலக்கல்வி திட்டமா?தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கை கொண்ட துண்டறிக்கைகள் ஒன்றிய இளைஞரணித் தலை வர் அ.சுப்ரமணியன் தலை மையில் மவட்ட இளைஞர ணித் தலைவர் ரெ.சுப்ரமணி யன், ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் நா.அன்பரசு, நகர இளைஞரணித் தலைவர் பு.செந்தில்குமார், ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர் கவிபாரதி ஆகியோர் முன்னி லையில் உரத்தநாடு நகரத்தில் வணிகர்கள் , மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பலரிடம் வழங்கப்பட்
டன.
நிகழ்வில் மாவட்டச் செய லாளர் அருணகிரி, ஒன்றியத் தலைவர் த.ஜெகநாதன், ஒன் றியச் செயலாளர்ஆ.லெட்சு மணன், நகரத்தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன் ,நகரச் செய லாளர் ரெ.ரஞ்சித் குமார், ஒன்றியத் துணைத் தலைவர் இரா.துரைராசு, பெரியார் நகர் அ. உத்திராபதி, நகர துணைச் செயலாளர் மாரி முத்து, மாணவர் கழகத் தோழர் பெரியார் நகர் உ. இனியவன். வழக்குரைஞர் சி.கோவிந்தராசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு துண்டறிக்கைகளை வழங்கினர்.
No comments:
Post a Comment