பிரார்த்தனையின் தத்துவமானது மனிதனைச் சோம் பேறியாக்குவதோடு சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் லைசென்சு அனுமதிச் சீட்டுக் கொடுப் பது போலாகிறது. விதை நட்டுத் தண்ணீர் பாய்ச்சாமல் அறுப்பு அறுக்கக் கத்தி எடுத்துக்கொண்டு போகிறவனுக் கும், யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர்பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.
- தந்தை பெரியார், “குடிஅரசு” 13.08.1949
‘மணியோசை’
No comments:
Post a Comment