பெரியார் கேட்கும் கேள்வி! (86) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 26, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (86)


தாய்மொழி - இந்தி - இங்கிலீஷ் - சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகள்! ஒன்று வீட்டிற்காக. ஒன்று தேசத்திற்காக. ஒன்று வெளிநாடுகளுக்காக. ஒன்று மோட் சத்திற்காக! எனவே, மனிதனின் ஆயுள் பல மொழிகளைக் கற்றுக் கொள்வதில் மட்டுமே செலவழிக்கப் படும். அவனுக்கு வேறு தேவைகளைப் பற்றிக் கவலையே இல்லையா?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 26.06.1948


‘மணியோசை’


No comments:

Post a Comment