பெரியார் கேட்கும் கேள்வி! (88) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 28, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (88)


தாழ்த்தப்பட்ட இழிகுலமென்று கருதப்பட்ட மக்களை மேயராக்கி, மந்திரியாக்கி, மகிமையளித்தது எது? இவ்வள வும், இன்னும் இதுபோன்ற எண்ணற்ற புரட்சிகரமானவை களையும் நாட்டிலே தோற்றுவித்தது சுயமரியாதை இயக் கமே என்பதை யாரே மறுக்கவல்லார்?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 30.07.1939


‘மணியோசை’


No comments:

Post a Comment