முகநூல் நிறுவனத்திற்கு  நாடாளுமன்ற குழு சம்மன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 22, 2020

முகநூல் நிறுவனத்திற்கு  நாடாளுமன்ற குழு சம்மன்!

பாஜகவைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக, முகநூல் நிறுவனம் பதிலளிக்க வேண் டும் என்று காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.


முகநூல் பிரதிநிதிகள் மட்டுமின்றி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் அமைச்சக பிரதிநிதிகளும் செப்டம்பர் 2-இல் ஆஜராக வேண் டும் என்று கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment