காணொலி வாயிலாக  நடக்க இருப்பவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 22, 2020

காணொலி வாயிலாக  நடக்க இருப்பவை

 


23.08.2020 (ஞாயிற்றுக்கிழமை)


காலை 10 மணிக்கு : தஞ்சை மண்டல திராவிடர் கழக இணைய வழி கலந்துரையாடல் கூட்டம்


பொருள்: தந்தை பெரியார் 142 ஆவது பிறந்த நாள் விழா, தலைமைச் செயற்குழு, மாவட்டத் தலைவர் - செயலாளர் கூட்ட முடிவுகளை செயலாக்குவது, புதிய கல்விக் கொள்கையா? புதிய குலக் கல்வித் திட்டமா? தமிழர் தலைவர் ஆசிரியரின்  துண்டறிக்கையினைப் பரப்புவது.


காலை 11 மணிக்கு : நெல்லை மண்டல திராவிட மாணவர் கழக இணையவழி கலந்துரையாடல் கூட்டம்.


பொருள்: தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாள் விழா, மாணவர் கழகப் பணிகள்.


காலை 11:30 மணிக்கு: மாநில பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் தொடர் சொற்பொழிவு


தலைப்பு: பெரியாரின் தத்துவ விளக்கம் -2 சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)


மாலை 6 மணிக்கு : திராவிடர் கழக மாநில இளைஞரணி நடத்தும் இணையவழி தொடர் சொற்பொழிவு - 7.


தலைப்பு:  தமிழ்நாடு ஏன் தனித்துத் தெரிகிறது!


சிறப்புரை: கவிஞர் நந்தலாலா,  (மாநில துணைத் தலைவர்,  தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்கள் கலைஞர்கள் சங்கம்).


No comments:

Post a Comment