பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு மேனாள் மாணவர்கள் பெரியார் கல்வி கரோனா உதவித் தொகை நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 16, 2020

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு மேனாள் மாணவர்கள் பெரியார் கல்வி கரோனா உதவித் தொகை நன்கொடை


நேற்று (15.8.2020) மாலை 6 மணிக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மேனாள் மாணவர்கள் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. கூட்டத்தில் பெரியார் கல்வி கரோனா உதவித்தொகை திட்டத்திற்கு மேனாள் மாணவர்கள் நன்கொடை அறிவித் தார்கள்.


நன்கொடை அறிவித்தவர்கள் விவரம் வருமாறு:


பொறியாளர் ச.இராமராஜன், தொழிலதிபர், ஆர்.கே. குழுமம், தஞ்சாவூர் (ரூ.20,000).


பொறியாளர் க.த. தமிழ்தனு, முதுநிலை ஆய்வாளர், கூட்டுறவுத்துறை, ஊட்டி (ரூ.5,000).


பொறியாளர் கோ. இலக்கியா, உதவிப் பொறியாளர், சென்னை மெட்ரோ வாட்டர், சென்னை (ரூ.5,000) .


 


No comments:

Post a Comment