வாழ்க்கை இணை ஏற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 29, 2020

வாழ்க்கை இணை ஏற்பு விழா


சிதம்பரம் கழக மாவட்டம் மழவராயநல்லூர் கழகத் தோழர் எஸ்.சிலம்பரசன்-ரம்யா வாழ்க்கை இணை ஏற்பு விழா பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் 24.8.2020 அன்று நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். வி.சி.க. தொகுதி பொறுப்பாளர் ஜெயகாந்தன் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment