முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 7, 2020

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சி


7.8.2020 வெள்ளி காலை 9 மணியளவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. கழக பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன்,  மகளிரணி மண்டல செயலாளர் ரமா பிரபா, மாவட்ட அமைப்பாளர் மணிவேல் நகரத் தலைவர் ராவணன்  செயலா ளர் குணசேகரன்,  மாணவரணி அமைப்பாளர் ரேவந்த் ஆகியோர் புகழ் மாலை சூட்டினர்.



உரத்தநாட்டில் தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி தலைமையில் மாலை அணிவிப்பு



இன்று (7.8.2020) கலைஞர் அவர்களின் நினைவுநாளினையொட்டி திருவல்லிக்கேணியில் அய்ஸ் அவுஸ் பகுதியில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், சதீஷ், விக்கி, தி.மு.க. நிர்வாகிகள் தாமோதரன், விஜயன், முனுசாமி, ஜெகன் ஆகியோர் முன்னிலையில் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


No comments:

Post a Comment