கடவுள் படைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 24, 2020

கடவுள் படைப்பு

"எல்லாப் படைப்பும், எல்லாத் தோற்றமும், எல்லா மக்களும் கடவுளால் உண்டாக்கப்பட்டவை" என்று சொல்லப்படுகையில், ஒரு சிலருக்கு மாத்திரம் கடவுள் அவதாரம், கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்கிற பேர். எப்படிப் பொருந்தும்? 


('குடிஅரசு' 25.8.1929)


No comments:

Post a Comment