புதுடில்லி, ஆக.25 விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினை எதிர்த்து, உச்சநீதிமன்றம் சென்ற காவிகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புச் செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment