தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைபேசியில் ஆறுதல்
விபத்தில் சிக்கிய பழனி மாவட்டச் செயலா ளர் நல்லத்தம்பி 5.8.2020 அன்று மறைவுற்றார். 6.8.2020 அன்று இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. தகவலறிந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நல்லதம்பி அவர்களின் வாழ் விணை யர் திலகவதி அவர்களிடம் 7.8.2020 அன்று காலை 10.30 மணியளவில் தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்
No comments:
Post a Comment