தமிழர் தலைவர் அவர்களது அறிக்கையை துண்டறிக்கையாக வழங்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 12, 2020

தமிழர் தலைவர் அவர்களது அறிக்கையை துண்டறிக்கையாக வழங்கினர்


வடசென்னை மாவட்ட கழக சார்பில், புதிய கல்விக் கொள்கையா? குலக் கல்வித் திட்டமா? - தமிழர் தலைவர் அவர்களது அறிக்கையை துண்டறிக்கையாக மூலக்கடை பகுதியில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் 8.9.2020 அன்று வழங்கப்பட்டது. சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், 'கண்மணி' துரை ஆகியோர் துண்டறிக்கையை வழங்கினர்.


No comments:

Post a Comment