தேசியம் வேண்டுமானால்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 9, 2020

தேசியம் வேண்டுமானால்...

ஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாய் எதைப் பொறுத்திருக்க வேண்டுமென்று பார்ப்போமானால், குறைந்த பட்சம் ஒரு தேச மக்கள் தங்களது மனத்தையும் மனச்சாட்சியையும் விற்காமலும், விட்டுக் கொடுக்காமல் வயிறு வளர்க்கும் படியாவது இருக்க வேண்டும்.


('குடிஅரசு’, 19.5.1929)


No comments:

Post a Comment