கழகத் தலைவர் விழைவு அறிக்கை
தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிகிறோம். அவர் முழு உடல்நலம் பெற்று, பொதுத் தொண்டில் வழமைபோல் உற்சாகத்துடன் பணியாற்றவேண்டும் என்று விழைகிறோம்.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
25.9.2020
No comments:
Post a Comment